பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 18:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 18

காண்க ஆதியாகமம் 18:8 சூழலில்