பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 19:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 19

காண்க ஆதியாகமம் 19:17 சூழலில்