பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 19:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 19

காண்க ஆதியாகமம் 19:19 சூழலில்