பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 2

காண்க ஆதியாகமம் 2:5 சூழலில்