பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 26:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 26

காண்க ஆதியாகமம் 26:3 சூழலில்