பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 26:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 26

காண்க ஆதியாகமம் 26:9 சூழலில்