பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 27:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம் போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 27

காண்க ஆதியாகமம் 27:36 சூழலில்