பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 27:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 27

காண்க ஆதியாகமம் 27:38 சூழலில்