பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 28:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 28

காண்க ஆதியாகமம் 28:13 சூழலில்