பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 28:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 28

காண்க ஆதியாகமம் 28:5 சூழலில்