பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 30:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 30

காண்க ஆதியாகமம் 30:43 சூழலில்