பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 31:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 31

காண்க ஆதியாகமம் 31:32 சூழலில்