பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 36:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 36

காண்க ஆதியாகமம் 36:35 சூழலில்