பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 37:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 37

காண்க ஆதியாகமம் 37:13 சூழலில்