பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 39:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 39

காண்க ஆதியாகமம் 39:1 சூழலில்