பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 40:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 40

காண்க ஆதியாகமம் 40:13 சூழலில்