பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 43:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 43

காண்க ஆதியாகமம் 43:8 சூழலில்