பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 45:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 45

காண்க ஆதியாகமம் 45:4 சூழலில்