பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 47:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 47

காண்க ஆதியாகமம் 47:23 சூழலில்