பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 47:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 47

காண்க ஆதியாகமம் 47:6 சூழலில்