பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 48:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 48

காண்க ஆதியாகமம் 48:14 சூழலில்