பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 50:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 50

காண்க ஆதியாகமம் 50:15 சூழலில்