பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 50:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 50

காண்க ஆதியாகமம் 50:2 சூழலில்