பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 8:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 8

காண்க ஆதியாகமம் 8:9 சூழலில்