பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆபகூக் 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,

முழு அத்தியாயம் படிக்க ஆபகூக் 3

காண்க ஆபகூக் 3:17 சூழலில்