பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆமோஸ் 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 4

காண்க ஆமோஸ் 4:7 சூழலில்