பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆமோஸ் 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப்போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 6

காண்க ஆமோஸ் 6:2 சூழலில்