பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆமோஸ் 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 7

காண்க ஆமோஸ் 7:8 சூழலில்