பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆமோஸ் 9:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 9

காண்க ஆமோஸ் 9:4 சூழலில்