பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆமோஸ் 9:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 9

காண்க ஆமோஸ் 9:6 சூழலில்