பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 21:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 21

காண்க உபாகமம் 21:14 சூழலில்