பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 23:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 23

காண்க உபாகமம் 23:13 சூழலில்