பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:12 சூழலில்