பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 29:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 29

காண்க உபாகமம் 29:18 சூழலில்