பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 32:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 32

காண்க உபாகமம் 32:39 சூழலில்