பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 17:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 17

காண்க எசேக்கியேல் 17:9 சூழலில்