பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 26:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும்வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரை வீரரும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன் மதில்கள் அதிரும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 26

காண்க எசேக்கியேல் 26:10 சூழலில்