பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 26:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 26

காண்க எசேக்கியேல் 26:12 சூழலில்