பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 41:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுற்றுக்கட்டினுடைய வாசல்நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 41

காண்க எசேக்கியேல் 41:11 சூழலில்