பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 44:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 44

காண்க எசேக்கியேல் 44:24 சூழலில்