பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 11:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 11

காண்க எண்ணாகமம் 11:20 சூழலில்