பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 13:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நிலம் எப்படிப்பட்டது அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 13

காண்க எண்ணாகமம் 13:20 சூழலில்