பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 13:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 13

காண்க எண்ணாகமம் 13:22 சூழலில்