பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 13:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 13

காண்க எண்ணாகமம் 13:30 சூழலில்