பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 14:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 14

காண்க எண்ணாகமம் 14:11 சூழலில்