பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 18:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 18

காண்க எண்ணாகமம் 18:1 சூழலில்