பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 20:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 20

காண்க எண்ணாகமம் 20:24 சூழலில்