பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 21:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 21

காண்க எண்ணாகமம் 21:22 சூழலில்