பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 22:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:32 சூழலில்