பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 22:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிலேயாம் வருகிறதைப் பாலாக்கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 22

காண்க எண்ணாகமம் 22:36 சூழலில்